தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சேவை புரிந்தமைக்காக விவேகானந்தா மருத்துவமனைக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது . இவ்விருதினை தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் திரு .தங்கமணி அவர்களும் மற்றும் தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா அவர்களும் வழங்கிட விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனையின் துணை தலைவர் கிருபாநிதி அவர்கள் பெற்று கொண்டார்.